வெட்டியான்

உங்களின்
கண்ணீரால் தான்
என் குடும்பத்தின்
வயிறு கழுவப்படுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Feb-19, 11:48 am)
Tanglish : vetiyaan
பார்வை : 85

மேலே