🎈 பலூன்

காற்றை உள்வாங்கி
வானில் பறக்கும் பலூனே
மனதை உள்வாங்கி
காற்றில் பறப்பாயா!!!!!

எழுதியவர் : உமாபாரதி (6-Feb-19, 8:56 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 154

மேலே