கஞ்சா கருப்பு
"டேய்...சோத்துமூட்டை...உங்கப்பா என்ன வேலை பார்க்கிறாரு...?"
"தெரியலை சார்...!"
"ஏண்டா..பார்ம் பூர்த்தி செய்யனும்னு நேத்தே கேட்டு வர சொன்னேன்ல..."
"கேட்டேன் சார்... யார் கேட்டாலும் தெரியலைன்னு சொல்லச் சொன்னாரு சார்..."
"சார் கேட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே..."
"சொன்னேன் சார்....அந்த சனியன் கேட்டாலும் தெரியலைன்னு சொல்லச் சொன்னாரு சார்..."
👿👿👿👿👿👿👿😖😖😖😖