சாமியார்
"புதுசா இரத்தப் பரிசோதனை நிலையம் திறக்குறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு.... சாமியாரை கேட்டது தப்பாப் போச்சு....!"
"ஏன்.. என்னாச்சு....?!"
"இரத்தக்காட்டேரி"னு வைக்கச் சொல்லிட்டாரு....!!!