ஓய்வின் நகைச்சுவை 104 ஹெல் மீட்

மனைவி: ஏன்னா இப்படி சும்மா இருக்கறதுக்கு பதில் ஏதாவது தொழில் செய்யலாமுல்லே
கணவன்: அதுதாண்டி பைனாலிஸ் பண்ணனும். இப்போதிருக்கிற தொழிலிலே ஹெல்மெட் செய்றதா, விக்கிறதானு பார்க்கணும். ஆஸ்திரேலியாவில் விளையாடுறவா ஐபில் பிலேயேர்ஸ், வண்டியில் போறவா எல்லோரும் ஹெல்மெட் 2-3 வாங்குவாங்க
மனைவி: ஆமாம்ணா ஆஸ்திரேலியா போற பிலேயேர்ஸ் எல்லோரும் மினிமம் 10 ஹெல்மேட் வச்சுருக்காங்களாம் கிளுப்பிலே பேசிக்கிட்டாங்க
கணவன்: பரவாயில்லையே இதெல்லாம் கிளப்பில் பேசுவீங்களா