உடன்பாடு

சமூகத்தலைவர் : சங்க உறுப்பினர் யாராக இருந்தாலும் தலைவர் சொல்லரத கேட்டு நடக்கணும் .....!
உறுப்பினர் : அப்படினா ..இனிமே கூட்டத்துக்கு அறிக்கை அனுப்பிட்டு ..யெல்லாரையும் வீட்டுல இருந்து
நடந்து கூட்டத்தக்கு கூட்டிவாருங்க .......சரிதானா ......

______________________________________________________________________________________________________

டிரைவர் : சார் போன மாதம் சவாரிக்கு நீங்க பாக்கி வெச்சிருக்கீங்க .........

வாடிக்கை சவாரி ஆள் : அப்படில்லனா .....இவ்வளவு நெருக்கமா ....நாம பழக முடியுமா .....பாக்கி என்ன பாக்கி !

__________________________________________________________________________________________________________

நண்பர் : கார்திக் ........மாதா மாதம் கிராமத்துக்கு போரய ......உனக்கு போர் அடிக்கல ......
கார்திக் : ......டௌன்ல .தான் போர் அடிக்கும் ....கிராமத்துக்கு வந்திட்டியா ..உன்னோட விருப்பம் தான்...கூத்து
கும்மாளம் போட ......

எழுதியவர் : (8-Feb-19, 9:28 pm)
பார்வை : 46

சிறந்த நகைச்சுவைகள்

மேலே