ஓய்வின் நகைச்சுவை 105 கான்க்ரீட் ஸ்கோர்
மனைவி: ஏன்னா என்ன அநியாயம். இந்த ஆஸ்திரேலியான் பிலேயேர்ஸ் தலையை குறிவைச்சி பௌல் பண்ணுறாங்க?
கணவன்: நம்ம ஆளுங்க ரெம்ப கில்லாடி அதுதான் ஹெல்மெட் உள்ளே ஒரு லேயர் கான்கிரீட் போட்டு ஆஸ்திரேலியா எடுத்துக்கிட்டு போயிருக்காங்க
மனைவி: அதுதான் நம்மவங்க ரெம்ப கான்கிரீட் ஸ்கோர் பண்றங்களா! அப்போ ஒரு அடி அடிச்சாலும் வெயிட்டான அடிதான்.