வாழும் காலம்வரை உன்னை தொடர்வேன் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் அன்பே...
நான் சிரித்தாள்
நீயும் சிரித்தாய்...
நான் நடந்தால் நீயும் என்
கரம் கோர்த்து நடந்தாய்...
என் மனதில்
நீ
இருப்பது போல்...
உன் மனதில் நான்
இருக்கிறேன்
என்று நினைத்தனே...
என்னோடு நீ
பேசி
சிரித்ததெல்லாம்...
உனக்கு இடைஞ்சல்கள் என்று
இப்போதுதான் நான் உணர்ந்தேன்...
என்னுயிரே என்
உள்ளத்தில் நீ இருந்தும்...
உன்னைவிட்டு
விலகி
செல்கிறேன்...
என்றாவது என் நினைவு
உனக்கு வந்தால்...
ஒருமுறை உன்
கைபேசியில்
என்னை அழைத்துவிடு...
வாழும் காலம்வரை
உன்னை தொடர்வேன்...
உன் கணவனாக.....