இரவு

தொலைந்து போன
உறவு

தூர்ந்து போகாத
நினைவு

துக்கமான துறவு

கண்மூடாது கனவு

தூக்கம் தொலைத்த
இரவு

காதலால் வந்த வரவு

எழுதியவர் : நா.சேகர் (8-Feb-19, 7:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : iravu
பார்வை : 348

மேலே