காதல் கனவா

கண் மூடி திறந்தவுடன்
காணாமல் போவதற்கு
காலையில் கண்டா கனவா நீ
கல்லறையில் நான் தூங்கும் போதும்
கண் முன் வந்து போகும்
காதலி என்
காதல் நீ

எழுதியவர் : நிஷாந்த் (6-Feb-19, 9:20 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : kaadhal kanava
பார்வை : 1299

மேலே