சாஞ்சு சாஞ்சு நடப்பவள்

ஏன்டப்பா பொன்னுச்சாமி, அங்க போற அந்தப் பொண்ணப் பாரு.
@@@@
பாத்தேன். அதுக்கு என்ன பாட்டி?
@@@#@
அவ நடக்கற நடையைப் பாருடா. எடப் பக்கமும் வலப்பக்கமும் சாஞ்சு சாஞ்சு நடக்கறா.
@@@@
யாரோ ஒரு நடிகை ஒரு படத்தில நகைச்சுவைக்காக அது மாதிரி நடந்தாங்க. அதப் பாத்துட்டு இந்தப் பொண்ணும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சாஞ்சு சாஞ்சு நடக்குது. அது அந்தப் பொண்ணோட ஸ்டைலாம்.
@@@@
இசுடைலா? நாசமாப்போச்சு. அழகா லட்சணமா இருக்கிற பொண்ணு ஏந்தான் இப்பிடி இடுப்பு ஒடிஞ்சவ மாதிரி நடக்கிறாளோ? ஆமாம், அவ பேரு என்?
@@@@@
அந்தப் பொண்ணு பேரு சாய்பல்லவி.
@@@@
சாயு பல்ல அவியா? அவுளுக்குப் பேரு பொருத்தமா வச்சிருக்கிறாங்கடா பொன்னுச்சாமி. அவ அழகா இருந்தாலும் அவ சாஞ்சு நடக்கிறதுக்கும் பல்லு கொஞ்சம் எடுப்பா இருக்கிறதுக்கும் சாயுபல்லவி அவுளுக்குப் பொருத்தமான பேருடா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@@#########@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sai=flower
Pallavi=new leaves, bud

எழுதியவர் : மலர் (10-Feb-19, 6:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

மேலே