மந்தனா

டேய் முத்து.
@@@@
என்னங்க பாட்டி?
@@@@@
எப்பப் பாத்தாலும் பல்ல இளிச்சிட்டு குலுங்கிக் குலுங்கி சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கிறாளே அவ பேரு என்னடா?
@@@@@
அந்தப் பொண்ணுப் பேரு 'மந்தனா'.
@@@@
அந்தப் பேரு அவளுக்குக் கொஞ்சங்கூடப் பொருந்தலயே?
@@@@
என்னங்க பாட்டி சொல்லறீங்க?
@@@@@
மந்தமா இருக்கிறவளுக்கு 'மந்தனா'ங்கற பேரு பொருத்தமா இருக்கும். இவுளுக்குப் போயி இந்தப் பேர வச்சிருக்கிறாங்களே!
##############################
சிரிக்க அல்ல. சிந்திக்க.
#######
Mandana= cheerful.

எழுதியவர் : மலர் (10-Feb-19, 9:18 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 82

மேலே