சமத்து - துணிகரம்

போலிஸ் அதிகாரி : போன தடவ ஜட்ஜோட மரினா பீச் பக்கம் இருந்த வீட்ல திருடன ...இப்ப மவுண்ட் ரோட்ல
உள்ள வீடு பூந்து திருட பாத்திருக்க ......எப்படி உனக்கு மட்டும் அவரோட வீட்ட குறி வெச்சி
திருடர ..........

திருடன் : அவரோட டிரைவர ஒரு நாளைக்கி ஆட்டொவல ஃபொலொ பண்ணா போதும் ..அதொட
ச்பொட்ல நடக்கரத்த வாட்ச் அப் இருக்கில்லோ ....கச்சிதமா செஞ்ஜிடுவன்......நமக்கு நெட்
வெக்கிங் இருக்கில்ல .........
_________________________________________________________________________________________________________

காவலாளி : கிராணி சார் ........நீங்க ரிடையர் ஆவ போரீங்கண்னு கேள்வி பட்டென் .......அந்த வேளைய
என்னோட மூத்த பையனுக்கு வாங்கி கொடுங்களன் ...........
கிராணி : வாங்கி தரன் ...அதுக்குள்ள நோட்ட கொடுத்துடு !.... .........
காவலாளி : எவ்வளவுன்னு சொல்லுங்க ...........
கிராணி : உன்னோட ஆறு மாச சம்பளத்த கொடு ...........
காவலாளி : இதுக்கப்பரம் நீங்க என்னா செய்யப் போரீங்க .....................
கிராணி : உன்னப் போல சிகோரட்டி காட் வேலக்கி போவ வேண்டியது தான் !
காவலாளி : பேசாம என்னோட வேளைய நீங்க எடுத்துக்குங்க ...........
கிராணி : அப்பரம் நீ என்ன பண்ண போர ........
காவலாளி : அதான் என்னோட பையன் உங்க நாக்காலில வக்காந்த பிறகு எனக்கென்ன கவல ..........

எழுதியவர் : (10-Feb-19, 9:39 pm)
பார்வை : 43

மேலே