கருவாடுமா

அங்க போறாளே அந்தப் பொண்ணுப் பேரு என்னடா முத்து?
@@@@
அந்தப் பொண்ணு பேரு 'கறிமா' (Garima).
@@@@@
அவகூடப் போறது யாரு?
@@@@
அவகூடப் போறது அவ தங்கச்சி.
@@@@
அவ பேரு 'கறிமா'-ன்னா அவ தங்கச்சி பேரு கண்டிப்பா 'கருவாடுமா'வா இருக்கும். சனங்க புள்ளைங்களுக்கு என்னென்மோ பேரையெல்லாம் வைக்கறாங்க.
■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆■■■■■◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க
"■■■■◆◆◆◆◆ ■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●
Garima = warmth, strength, prowess

எழுதியவர் : மலர் (11-Feb-19, 8:46 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 57

மேலே