விவரீத பதில்

மகன் : அப்பா .காரணப் பெயருக்கு உதாரணம் சொல்லுங்க.....
தகப்பனார் : அதுவா .....பக்கத்து வீட்டு கருப்பண்ணன் ....
மகன் : வேர என்னாச்சு சொல்லுங்க ........
தகப்பனார் : மண்ணாங்கட்டி பெரியசாமி .......
மகன் : சொன்னது ரெண்டு பேரா இருக்குத ......
தகப்பனார் : அது ஒரு ஆளு பேருதான்டா ....
மகன் : பரவாயில்ல ...நம்ம தாத்தா பேரு சங்கிலி கருப்பன்ல அதயே எழுதிக்கரன் ....

______________________________________________________________________________________________________

மாமியார் : சம்பந்தி ...வந்ததும் வந்தீங்க ....இருந்திட்டு நாளைக்கு பேறது ...என்ன அவசரம் ...என்ன குடியா
முலுவி போக போவுது !
சம்பந்தி : நா இனிமே இங்கிருந்து போவ மாட்டவே மாட்டன் ...... களுத்த புடிச்சி தள்ளனா கூட இனி நா நவுர
மாட்டன்.. சந்தோசதான இப்ப.........

_________________________________________________________________________________________________________

ரொட்டி வியாபாரி : தம்பி ..உனக்கு சுட்ட ரொட்டி வேணுமா ......அவிச்ச ரொட்டி வேணுமா ......
ரொட்டி வாங்க வந்த தம்பி : ஆவியில பொரிச்சத தாங்க ..........

எழுதியவர் : (11-Feb-19, 8:00 pm)
பார்வை : 43

மேலே