தாறுமாறு தகவல்

டைரெக்டர் : மேக்கப் மேன் .......சாயத்த பூசும் போது கவனமா போட்டு விடுங்க.....லிப்ச்டிக் மிகவும் கம்மியா
இருக்கர மாறி தெரியுதே !

மேக்கப் மேன் : சார் .....முதெல்ல கதா நாயகியோட ஒரு டூப் கிஸ் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க .........

____________________________________________________________________________________________________________

சலவை காரர் : வீட்டுக்கார அம்மா .உங்க வீட்டுக்காரர் கொடுத்த துணிய வாங்கிக்குங்க .......
வீட்டுக்கார அம்மா : அவரு அவுங்க அம்மா வீட்டுக்கு போயி நாலு நாளாச்சி ........
சலவைகாரர் : வந்தா சொல்லி அனுப்புங்க .....
வீட்டுக்கார அம்மா : அவரு வர இன்னும் மூனு வருசம் புடிக்கும் ......
சலவைகாரர் : அம்மா வீடுன்னு சொன்னீங்க ......
வீட்டுக்கார அம்மா : தப்பா சொல்லீட்டன் ...மாமியார் வீட்டுக்கு விசிட்டிங் பண்ண போயிருக்காரு !
சலவை காரர் : புரியர மாறி சொல்லுங்கலன் ...நானாச்சும் போய் பாத்திட்டு வரன் ........
வீட்டுக்கார அம்மா : போய் கம்பி கபிலன்னு வேலூர் ஜெயில்ல கேளு ...வருவாரு தருவாரு பேட்டி

எழுதியவர் : (11-Feb-19, 8:24 pm)
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே