எதிர்பாராதது

ஆசிரியர் : தெரியாதத நாளு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுகிரது நல்லதுன்னா ....என்னோட பேர கெடுக்க ....பக்கத்து
வகுப்பு வாத்தியாருகிட்ட பாடம் சொல்லிக்கொடுக்க கேட்டிருக்கீங்கள .......
சட்டாம்பிள்ளை : சார் ..இத முன்னமே சொல்லிருந்தா இன்னும் மூனு வாத்தியாருக்கிட்டயும் கேட்டிருப்பமில்ல .....

_____________________________________________________________________________________________________________

நோயாளி : யெங்க யாரையும் காணலய ......
டாக்டர் : நா இருக்க....... உள்ள வாங்க ......
நோயாளி : என்ன டாக்டர் ... ..எனக்கு ஊசி போட்டாங்கள ..அந்த நேர்ஸ் வேலைக்கி வரலீயா !
டாக்டர் : எனக்கு தெரியாம நேர்ஸ் என்னக்கி உனக்கு ஊசி போட்டா !

____________________________________________________________________________________________________________

அம்மா : கதிரவா ....சினிமாவுக்கு போரன்னு சொல்லி ஊர சுத்தவும் டம் அடிக்கவும் பொரத உங்கப்பா பாத்தாரா
போச்சு !
கதிரவன் : நா செய்யரத்த சொன்னது தப்பா போச்சு போ .....இப்படி நடக்கும்னு தெரிஞ்சு இருந்தா சினிமாவோட
சொல்லரத்த கட் பண்ணிருப்பன .........

எழுதியவர் : (11-Feb-19, 8:56 pm)
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே