தாமரை

தாமரையே
உனை
தாங்கிய
தாயவள்
நீரிலேயே
இருந்தாலும்
நீரோடு
ஒட்டுவதில்லை
நீயோ
கவிஞர்களின்
கற்பனையோடு
ஒட்டாது
இருந்ததில்லை
எப்படி
இந்த முரண்?
சொல்லி தா
மரை யே
(பொருள்-மரை-மான்)
தாமரையே
உனை
தாங்கிய
தாயவள்
நீரிலேயே
இருந்தாலும்
நீரோடு
ஒட்டுவதில்லை
நீயோ
கவிஞர்களின்
கற்பனையோடு
ஒட்டாது
இருந்ததில்லை
எப்படி
இந்த முரண்?
சொல்லி தா
மரை யே
(பொருள்-மரை-மான்)