சின்ன பொண்ணு நேத்து அவ

சின்ன பொண்ணு நேத்து அவ என்ன மொறச்சா !
இப்போ போகும் வழி என்ன கண்டு ஏனோ சிரிச்சா !
வண்ண விழியாலே ஒரு வலை விரிச்சா !
விலகி செல்லும் முன்னே என் மனச தானே பறிச்சா..!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (12-Feb-19, 3:41 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 181

மேலே