எதிர்பார்ப்பு இல்லா முத்தம்

எதிர்பார்பில்லா
முத்தம்

என்னை
ஏந்தியவள்

மடியில் நானும்

குழந்தையாய்
மாறிட

துடிக்கின்ற
இதயம்

சமாதானப்
படுத்துகிறது

உனக்களித்த
வாய்ப்பு

முடிந்துபோனது
என்று

எழுதியவர் : நா.சேகர் (12-Feb-19, 5:33 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1323

மேலே