நிலவை நேசிப்பவன்

இரவு நிலா
விழித்திருக்கு
நமக்காக .............

நாமோ ,


கண்களை மூடி
காத்திருக்கிறோம்
காலைக்
கதிரவனுக்காக ......

எழுதியவர் : jayaganthan (30-Aug-11, 1:03 pm)
பார்வை : 735

மேலே