போராளி
விண்ணைத் தொடும் அளவிற்கு
விண்மீன் இல்லை நான்....
மண்ணைத் துளைக்கும் அளவிற்கு
மண்புழு இல்லை நான்...
ஆனால்...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
உள்ள தூரத்தினை....
சாதனையால் முயற்சியால்
அளக்க நினைக்கும்....
போராளி நான்....
செகுவாரே நான்....