களவியல்

பெண்ணே!! வரும் தும்மலை அடக்குவது கூட எளிதானது!!
உன்னை தேடும் கண்களை அடக்குவது தான் இயலாதது...

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (13-Feb-19, 9:34 am)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 588

மேலே