ஹைக்கூ

இதழ்களின்
கை குலுக்கல்
முத்தம்...

இரு
இதய ஒலிகளின்
சங்கமம் முத்தம்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (15-Feb-19, 3:51 am)
Tanglish : haikkoo
பார்வை : 136

மேலே