ஏனிந்த மௌனம்
காற்றில் கலந்து வந்தது மலரின்வாசம்
ஆற்றின் ஓட்டத்தில் அலைகளின் ராகம்
அந்தி நிலவும் பாடவந்தது புன்னகை கீதம்
உந்தன் விழிகளில் அலைபாயுது நைலின்நீலம்
உன்னிதழ்களில் மட்டும் ஏனிந்த மௌனம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
