வானவில்

வண்ணமயமானது தான் வாழ்க்கை
என்றால் ......................
எனக்கு வானவில் நீயே....
மேகமாய் நான் இருக்கும் வரை....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (16-Feb-19, 12:53 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : vaanavil
பார்வை : 118

மேலே