காதல் கதகதப்பு

திகட்டிடும் அன்பினால்
தித்திக்கும் என் பொழுதுகள்-காம
தீயினில் வெந்ததேனோ
காதல் போர்வையதில்
காமத்தின் வெளிப்பாடுதானோ

எழுதியவர் : அருண் (16-Feb-19, 8:23 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 92

மேலே