என் காலை

உன் இதழ்கள் விரிக்கும்
புன்னகை பூக்களை காணத்தான்
காலையில் என் கால்கள்
என் கண்களை அழைத்து வந்து
உன் அருகில் நிறுத்துகிறது..

எழுதியவர் : அனு இளங்கோ (19-Feb-19, 5:36 pm)
சேர்த்தது : ANUELANGO
Tanglish : en kaalai
பார்வை : 291

மேலே