ஒரு தலை காதல்

உன் இதழ்கள் விரிக்காத
புன்னகை மலரை நாடிதான்
நாளும் உன் வழியெல்லாம் வளைந்து நின்று
கால்கடுக்க காத்திருக்கிறேன் ஒரு தலை காதலுடன்...

எழுதியவர் : அனு இளங்கோ (19-Feb-19, 4:59 pm)
சேர்த்தது : ANUELANGO
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 218

மேலே