நிலவு வராத மாலையிலும்
நிலவு வராத மாலையிலும்
சந்தித்திருக்கிறோம்
தென்றல் வீசாத மாலையிலும்
சந்தித்திருக்கிறோம்
நினைவில் நீ வருகை புரிகிறபோது
நிலவும் தென்றலும் எப்படி
தவறாமல் வந்துவிடுகிறது ?
உன் நினைவு செய்யும் அதிசயமோ !
நிலவு வராத மாலையிலும்
சந்தித்திருக்கிறோம்
தென்றல் வீசாத மாலையிலும்
சந்தித்திருக்கிறோம்
நினைவில் நீ வருகை புரிகிறபோது
நிலவும் தென்றலும் எப்படி
தவறாமல் வந்துவிடுகிறது ?
உன் நினைவு செய்யும் அதிசயமோ !