தமிழ் ஆசிரியர்

இரட்டைக் கிளவி¸ அடுக்குத் தொடர்¸
எதுகை¸ மோனை¸ உவமை¸ உவம உருபு என
இலக்கணங்கள்¸
இலக்கியங்கள்¸
காப்பியங்கள்
அனைத்தையும்
தனதாக்கிக் கொண்ட
தமிழ் நங்கை.....
வீர மங்கை....
எனது தமிழ் ஆசிரியர்.....
வீர லெட்சுமி......

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (21-Feb-19, 12:13 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 8637

மேலே