கணித ஆசான்

இன்பத்தை கூட்டி.....
துன்பத்தை கழித்து.....
அன்பினை பெருக்கி.....
வன்மையை வகுத்த....
கணித ஆசான் இவர்......

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (21-Feb-19, 12:16 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 5348

மேலே