காதல்

இதுவரை இப்படி
இருந்ததில்லை
உனைக்
கண்டதிலிருந்து தான்
பிரளயமாய்
பெரு வெடிப்பாய்
எனக்குள்
ஏதோ.....

எழுதியவர் : (21-Feb-19, 9:13 am)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 42

மேலே