காதல்

தோல்வி
என்பது
கைகூடாத
காதலில் மட்டுமல்ல
அது
புரிந்து கொள்ளப்பட்டாத
மணவாழ்விலும்......

எழுதியவர் : (21-Feb-19, 9:12 am)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 33

மேலே