பெண் நிலா

இரவு வேளை மேகம்
இருள் சுழலா
சந்திரன் மெல்ல
எட்டி பாக்க
மேகம் இருள் விலகி
வெளிச்சமாய் காட்சி
அளிக்க!!!!!!
என் உள்ளம்
ஏனோ இருளில்
மயக்கம் கொண்டு
கிராக்கி உன்னை
காண ஏங்கி
சந்திரன் கண்டால்
உன் பிம்பம்
என் மனமும் இன்பம்
கொண்டு மகிழ்ச்சி பொங்கும்
இரவாக
இருள் விலகி
வெளிச்சமாக உன்னை
பார்த்தும்
மனம்
சொல்லும் நீதான்
என் இதயத்தின்
பெண் நிலா என்று....!!!!!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (21-Feb-19, 8:30 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : pen nila
பார்வை : 321
மேலே