தடம் புரண்டேன்

புத்தகத்தை
நான்
புரட்டினேன்

புத்தகம்
என்னை
புரட்டி போட்டது .....

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (22-Feb-19, 3:06 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 86

மேலே