பாரதி
பேனாவில்
தமிழ் மை ஊற்றி
காகிதத்தில்
கவித்தீ மூட்டி
மக்கள் மனதில்
சுதந்திர தீப்பந்தம்
சுடரச் செய்த
எங்கள் பாரதத்தின்
பார"தீ".........
பேனாவில்
தமிழ் மை ஊற்றி
காகிதத்தில்
கவித்தீ மூட்டி
மக்கள் மனதில்
சுதந்திர தீப்பந்தம்
சுடரச் செய்த
எங்கள் பாரதத்தின்
பார"தீ".........