மின்மினிப் பூச்சி

இருட்டில் வழி தெரியாமல்
வயல்வெளியில் டார்ச் அடித்து
பயணிக்கிறது மின்மினிப் பூச்சி.

எழுதியவர் : ந க துறைவன் (22-Feb-19, 7:48 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 293

மேலே