இரைத்துபார்

இரைத்துபார்
இன்ப கேணியில்
துன்ப ஊற்றுக்கள்
தென்படலாம்
இருப்பினும்
இரைத்துபார்
இன்ப நீர் பருக்கலாம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (23-Feb-19, 2:14 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 548

மேலே