கைக்கூ

நம்புவோர் நம்பட்டும்
நாளெல்லாம் ஓயாது சேவையில்
நாட்டின் நலனும் பலனும் தருவதில்
நாள் ஓய்ந்தாலும் நான் ஓய்வதில்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (25-Feb-19, 11:21 am)
Tanglish : kaikkoo
பார்வை : 192

மேலே