கல்லறை வாசகம்

கல்லறை  வாசகம்

என்னவள் என்
இதயத்தில்

உறங்குகின்றாள்

மெல்ல நகருங்கள்

என் இதயம்

துடிப்பதையும்
நிறுத்திவிட்டது

அவள் உறக்கம்
கலையாதிருக்க

எழுதியவர் : நா.சேகர் (25-Feb-19, 11:53 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 201

மேலே