புதிய புதிய
எல்லையை
சுருக்காதே ..
உன்னை நீயே
இழக்காதே ...
சிறு வட்டத்தில்
வளைந்து நெளிந்திடாதே !
பழைய சித்தாந்தம் தொலை
புது எதார்த்தம் நுழை
கரையில் கால் நனைத்து
காலம் கழிக்காதே...
கலங்கரை விளக்காய்
உன் வெளிச்சத்தை ஒளிர்விடு..!!
எல்லையை
சுருக்காதே ..
உன்னை நீயே
இழக்காதே ...
சிறு வட்டத்தில்
வளைந்து நெளிந்திடாதே !
பழைய சித்தாந்தம் தொலை
புது எதார்த்தம் நுழை
கரையில் கால் நனைத்து
காலம் கழிக்காதே...
கலங்கரை விளக்காய்
உன் வெளிச்சத்தை ஒளிர்விடு..!!