இரவு

இரக்கமில்லா
மிருகம் போல்,
உறக்கம் தின்கிறது
இரவு!

காயம்பட்ட இதயத்திற்கு
கண்ணீர் தான்
உறவு!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (23-Feb-19, 11:49 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : iravu
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே