தவித்த வாய்க்கு தண்ணீர்

தாயைப் பழித்தாலும்
தண்ணீரை பழிக்காதே
தமிழரின் தத்துவம்
இன்றோ
தாய் சவலை பாய்ந்த பயிராய்
நீர் சால சிறந்த பொருளாய்
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு
என்ற நிலை மாறி
காசு இருப்பின்
குவளை தண்ணீர் என இன்று .
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Feb-19, 8:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 3250

மேலே