வாக்குச் சீட்டு

வாக்குச் சீட்டு
வர்த்தகச் சீட்டு
ஆன பின்பு
கிடைப்பது
தலை மகன் ?
விலை மகன் ?

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (25-Feb-19, 4:51 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : vaakuch seettu
பார்வை : 508

மேலே