தனிமை

உன் பிரிவை நினைத்து
என் உள்ளம் தொய்வு காணவே
சிதைந்து போகிறேன்
நான்!!!!!!
உன் மாயக் காதலில் என்னை
ஆழ்ப்படுத்தி
என் குருதி வெளியேறி
கரை ஒட காணும்
பெண்ணே
உன் இதயத்தின்
ஏன் இத்தனை
கொடிய எண்ணமோ!!!!!
நான் கொண்ட காதல் !!!
என்றும் தனிமையில்லை
போக காணுகிறேன்!!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (25-Feb-19, 10:50 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : thanimai
பார்வை : 146

மேலே