எந்தெந்த இடங்கள் தொட்டால் சுகமோ

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுகமோ
*********************************************************************

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுகமோ
அந்தந்த இடங்கள் தொடாமல் சுடுமோ ?
உந்தன் உணர்வுகள் பனிபோல் குளிர
எந்தன் வர(வு)வென்றும் மார்கழித் திங்களே !

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Feb-19, 10:56 pm)
பார்வை : 175

மேலே