இளவேனிலாய் நீயும் வந்தாய்
இளம்தூறல் இன்னும் தொடர்ந்திட
இளவெய்யிலும் மெல்ல வீசிட
இளந்தென்றலும் வந்து நலம்விசாரித்திட
இளம்மலரொன்று மழைத்துளியுடன் சிலிர்த்திட
இளம்முறுவல் இதழ்களில் ஏந்தி
இளவேனிலாய் நீயும் வந்தாய் !
இளம்தூறல் இன்னும் தொடர்ந்திட
இளவெய்யிலும் மெல்ல வீசிட
இளந்தென்றலும் வந்து நலம்விசாரித்திட
இளம்மலரொன்று மழைத்துளியுடன் சிலிர்த்திட
இளம்முறுவல் இதழ்களில் ஏந்தி
இளவேனிலாய் நீயும் வந்தாய் !