ஆசையிலும் ஆசையடி
அவள் பிரகசமான முகம் காணாமல்
பூக்கள் பூக்காவில்லை
வாசலின் செடிக்களில்!!!
அவளின் கடைக்கண்ணில் பார்த்தும்
மலருக் கொடிக்கும் பூவுக்கும்
ஆனந்தம் பூத்துக் குலுங்கின
அவள் மலர் போன்ற மேனில்!!!
அவளின் புருவமோ
மன்மதன் கையில் இருக்கும்
வில் போல் அமைப்பு
என்னை வியக்க
செய்தது வில் புருவம்!!!
மாதுளை இதழில் நீ கொஞ்சி
பேசிடாக் கொஞ்சம் அல்ல
நான்
முழுமையாக முழிக்கிறன்
உன் அழகை எண்ணி!!!!!
எப்போது கிட்டும் தேவதையை
உன்
முழு தரிசனம் எனக்கு!!!!
சிறுப் பிள்ளை போல
காணத் தவிக்கிறது
என் மனது!!!!
அருள் புரிய வா என்னவள்
உன் பிள்ளையான என்னை
தாலாட்டி
உன் மேகம் என்னும் மடியில்
ஏக்கம் தீரா நித்திரைக்
கொள்ளா ஆசையிலும் ஆசையடி
எனக்கு என் செல்லமே
என் அழகுராணியே !!!!