கைக்கூ

தெருவுக்கு தெரு வாயை பிளந்தபடி
நிற்பவன் அவன்
நாம் கொடுப்பதை விழுங்கிடுவான்

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Feb-19, 11:21 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 176

மேலே